திங்கள், 20 ஆகஸ்ட், 2012

வாசகர் கருத்து விபத்து பற்றிய செய்திக்கு

மரியாதைக்குரிய நண்பர்களே,வணக்கம். 
        இது தினமலர் நாளிதழ் வெளியிட்ட செய்திக்கு வாசகர் கருத்து .




வாசகர் கருத்து (6)
SUKUDE SUKUDE - kumari,இந்தியா
28-ஜூன்-201214:53:56 IST Report Abuse
தொழிற் சங்கம் என்று ஒன்று இருப்பதனால் இவர்களுக்கு தைரியம் அதிகம் ... அதை முதலில் கலையுங்கள்
Share this comment
Reply
Pranaw - Madurai,இந்தியா
28-ஜூன்-201213:41:06 IST Report Abuse
பஸ் பேருந்து ஓட்டுனர்களுக்கு மட்டுமல்லாது சாலையில் செல்லும் பாதசாரிகளுக்கும்,இருசக்கர வாகன ஓட்டுநர்களுக்கும் புத்துணர்வு பயிற்சியானது அவசியம்.. மேலும் சாலை போக்குவரத்து விதிகள் பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியம்..:
Share this comment
Reply
siva - chennai,இந்தியா
28-ஜூன்-201213:29:59 IST Report Abuse
எல்லாமே ஊழல் மயம் .. பெரும்பான்மை மக்கள் இதனால் வரும் தீவிர பிரச்சினைகளை ஆராயாமல் மாற்றி மாற்றி ஒரு கழகத்தை தேர்ந்தெடுத்து ஏமாந்து போகிறார்கள்.. எல்லோரும் மற்றவர்களை குறை கூறிக்கொண்டு தான் திருந்தாமல் இருப்பது திறமை அல்ல.. தன்னை தானே ஏமாற்றி கொள்வதே..
Reply
christ - chennai,இந்தியா
28-ஜூன்-201212:30:43 IST Report Abuse
சாலை ஆக்கிரமிப்பு இதனால் ஏற்படும் போக்குவரத்துக்கு நெரிசல் இவைகள் தினசரி வண்டி ஓட்டும் ஓட்டுனர்கள் மன நிலை வெகுவாக பாதிக்கிறது. ஓட்டுனர்கள் அந்த டென்சனை வண்டிகளை இயக்குவதில் காண்பிக்கின்றனர்
Reply
r.sathyan - tirupur,இந்தியா
28-ஜூன்-201210:56:36 IST Report Abuse
ஒரு அரசு துறையில் நாம் மும்பது வயதில் ஒரு பணியில் செர்கிரோமென்றால் நாம் 58 ல் ஒய்வு பெரும் போது கண்டிப்பாக ஒரு நல்ல உயர் பதவியிலிருந்து விலகுவோம். .ஆனால் நம் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் மட்டும் அதற்கு விதிவிலக்கு. அவர் முப்பது வயதில் ஓட்டுனராக சேர்ந்தால் 58 வயது வரை வோட்டுனராகவே சாகவேண்டும் .அந்த 28 வருட பணிக்காலத்தில்யாரும் விபத்து எட்படுத்தாமலோ அல்லது விபத்தில் சிக்கமலோ யாரும் தப்ப முடியாது.அதனால் அவர்களுக்கு நிர்வாக ரீதியில் தரப்படுவது ஊதிய உயர்வு நிறுத்தம் ,மெமோ மற்றும் சஸ்பெண்டு மட்டுமே. இதனாலேயே அவர்கள் மன உளைச்சல்களுக்கு ஆளாகிறார்கள்.வேறு எந்த துறையிலாவது ஒரு அரசு ஊழியரை தரம் தாழ்த்தி திட்ட முடியுமா? தாலுகா அலுவலகம் செல்வீர்கள் பத்து மணிக்கு வரவேண்டிய ஊழியர் வரமளிருப்பார் அதற்காக நாம் மணிகணக்கில் காத்திருப்போம்.ஆனால் ஒரு பேருந்து ஒன்பது மணிக்கு புறப்பட வேண்டியது ஒன்பது ஐந்துக்கு புறப்பட்டால் கூட எவனெவனோ கேள்வி கேட்பான் திட்டுவான்,ஆகவே 40 வயதை தாண்டியவர்களுக்கு கண்டிப்பாக வருடத்திட்கொருமுறை மருத்துவ பரிசோதனை செய்யலாம் ,கவுன்செல்லிங் அளிக்கலாம் ,நாற்பதை தாண்டியவர்களுக்கு வேறு துறையில் மாற்றலாம்.முக்கியமாக ஐம்பதை தாண்டியவர்களுக்கு ஓவர் டுட்டிபர்கா அனுமதிக்க கூடாது.அரசு புத்தி பேருந்துகளை இயக்கினால் மட்டும் போதாது அதனை சரிவர பராமரிக்க வேண்டும்.அனைத்து பேருந்துகளும் காப்பீடு கட்டாயம் செய்யப்பட வேண்டும் .எதட்கேடுத்தாலும் ஊழியர்களின் அஜாக்கிரதை என்று சொல்வதை நிறுத்தி அதற்கு உண்மையான காரணத்தை கண்டறியவேண்டும்.
Share this comment
Reply
ஆரூர் ரங - chennai,இந்தியா
28-ஜூன்-201207:40:31 IST Report Abuse
இந்தப் பால காண்ட்ராக்டர் . காண்ட்ராக்ட் கிடைக்க அன்றைய முதல்வரின் மகன் நடித்து அவரே தயாரித்த ஒரு மொக்கைப் பட விநியோக உரிமையை கட்டாயத்தின் பேரில் வாங்கி நஷ்டமடைந்ததாக சர்க்காரியா கமிஷனில் வாக்குமூலம் கொடுத்தது நினைவுக்கு வருகிறது
Share this comment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக