மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
சுற்றுச்சூழல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.சூழலை காப்பது நமது கடமையும்,பொறுப்பும் ஆகும்.ஆனால் நம்மை அறியாமலும்,அறிந்தும் எத்தனைவிதமான சூழல் மாசுகளை நம்மைச்சுற்றி உருவாக்கிக்கொண்டு வருகிறோம்.
சிந்தியுங்கள்.உலகளவில் சிந்தித்து உள்ளூரிலே செயல்படுங்கள்.
சுற்றுச்சூழலை பாதிக்கும் காரணிகள்
(1)பிளாஸ்டிக் என்னும் நெகிழிப்பொருட்களின் கழிவுகளும்,தீமைகளும்.
(2)தண்ணீர் மாசுகளும்,விளைவுகளும்.
(3)விண்வெளி மாசுகளும்,தீமைகளும்.
(4)காற்று மாசுகளும்,துன்பங்களும்.
(5)மின்னணுக்கழிவுகளும்,விபரீதங்களும்.
(6)புவி மாசுகளும்,தீய நிகழ்வுகளும்.
(7)இரசாயனக்கழிவுகளும்,இடர்பாடுகளும்.
(8)செயற்கைக்கழிவுகளும்,தீமைகளும்.
மேலும் பல்வேறான கழிவுகளைப் பற்றி கணக்கெடுத்து அதன் விளைவுகளை இங்கு பட்டியலிட்டு விளக்கம் கொடுக்க வேண்டிய கடமையில் உள்ளேன்.
அதுவரை காத்திருங்கள் அல்லது
தகவல் கொடுங்கள்.
என அன்பன்,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக