வெள்ளி, 29 மார்ச், 2013

consumerWelfare And Road safety Organisation - Tamil nadu - 2013


மரியாதைக்குரிய நண்பர்களே,வணக்கம்.

   நுகர்வோர் நலன் மற்றும் சாலைப் பாதுகாப்பு இயக்கம் - தமிழ்நாடு என்ற பெயரில் மாநிலம்தழுவிய சமூக சேவை இயக்கம் துவக்கப்பட்டுள்ளது. அது பற்றிய விவரம்
           consumerandroad.blogspot.in
 
என்ற வலைப்பக்கத்தில் காண்க. மின்னஞ்சல் முகவரி

                           consumerandroad@gmail.com

என்ற முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.
     நன்றிங்க.
                       என
                         C.பரமேஸ்வரன் - 
                            தாளவாடி - 
                        ஈரோடு மாவட்டம்.